குறும்செய்திகள்

Tag : தமிழ் செய்திகள்

இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் மீண்டும் திறக்க நடவடிக்கை..!

Tharshi
எதிர்வரும் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில், அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், மொத்த விற்பனைக்காக மாத்திரம் இவ்வாறு அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Action
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை : அமைச்சர் நாமல் ராஜபக்ஷ..!

Tharshi
எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எடுப்பார்கள் என, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

யாழில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 16 பேர் தனிமைப்படுத்தலில்..!

Tharshi
யாழ். குருநகர் பகுதியில் திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்ட 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குருநகர் பகுதியில் யாழ்ப்பாண காவல்துறையினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோது…, திருமண நிகழ்வொன்றில் அனுமதிக்கப்பட்ட விருந்தினர் எண்ணிக்கைக்கு
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலின் கெப்டன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது..!

Tharshi
கொழும்பு துறைமுகத்துக்கு உட்பட்ட கடற்பகுதியில் தீ விபத்துக்குள்ளான எம்.வீ. எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலின் கெப்டன், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, எக்ஸ்ப்ரஸ் பேர்ல்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள் சிறப்பு செய்திகள்

இன்று இதுவரை 2759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi
நாட்டில் மேலும் 443 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அந்தவகையில், இன்றைய
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

சீனாவில் எரிவாயு பைப் வெடித்துச் சிதறியதில் 12 பேர் உயிரிழப்பு..!

Tharshi
சீனாவின் ஹூபேய் மாகாணம் ஷியான் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று எரிவாயு குழாய் பயங்கர சத்தத்துடன் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாகவும், 138 பேர் காயமடைந்ததாகவும் அரசு
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் : எம்.ஏ.சுமந்திரன்..!

Tharshi
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது, “தற்போதைய ஆட்சியாளர்கள் தமது கோரமான ஆட்சியினை கைவிடாவிட்டால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி
இன்றைய செய்திகள் உலக செய்திகள் சிறப்பு செய்திகள்

சிரியாவில் மருத்துவமனை மீது பயங்கரவாத தாக்குதல் : 13 பேர் பரிதாப பலி..!

Tharshi
சிரியாவில் தனியார் மருத்துவமனை மீது நடந்த பயங்கரவாத தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்.., சிரியா நாட்டில் நடந்து வரும் நீண்ட கால போரால் பெண்கள், குழந்தைகள் என பொதுமக்கள் லட்சக்கணக்கில்
இந்திய செய்திகள் இன்றைய செய்திகள்

டெல்லியில் தீ விபத்து : 5 துணிக்கடைகள் எரிந்து நாசம்..!

Tharshi
டெல்லி லாஜ்பத் நகர் கடை வீதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் நேற்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 5 துணிக்கடைகள் எரிந்து நாசமாகியுள்ளன. தலைநகர் டெல்லியில் கொரோனா 2-வது அலையின் பாதிப்பு சற்று
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

ஹஜ் புனித பயணத்துக்கு 60 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி..!

Tharshi
கடந்த ஆண்டு கொரோனாவின் முதல் அலை காரணமாக ஹஜ் புனித பயணம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு சவுதி அரேபியாவை சேர்ந்த 60 ஆயிரம் பேர் மட்டுமே ஹஜ் பயணத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என ஹஜ்