குறும்செய்திகள்

Tag : Tamil News

இன்றைய செய்திகள் உலக செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு : 3 பேர் பலி..!

Tharshi
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானார். இதனால், மக்கள் அனைவரும் தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி கலாசாரம் பெருகி வரும் நிலையில்,
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

உகான் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் கொரோனா கசிந்ததா..? : ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

Tharshi
உகான் ஆய்வுக்கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிய விடப்பட்டதாக அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்த போது பரபரப்பு தகவல் வெளியிட்டு அதிர வைத்தார். கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் உள்ள மாமிச உணவுப்பொருட்கள்
இந்திய செய்திகள் இன்றைய செய்திகள்

எஸ்.பி.ஐ ஏடிஎம்களில் ரூ.16 லட்சம் கொள்ளை : முக்கிய குற்றவாளி கைது..!

Tharshi
சென்னையில் உள்ள எஸ்.பி.ஐ ஏடிஎம்களில் ஏற்கனவே கொள்ளை நடந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு ஏடிஎம்மில் ரூபாய் 16 லட்சம் கொள்ளை நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 நாட்களாக சென்னை உள்பட தமிழகம்
இந்திய செய்திகள் இன்றைய செய்திகள்

சமூக வலைதளத்தில் பழகிய வாலிபருடன் செல்வதற்காக பெற்ற குழந்தையை கொன்று வீசிய தாய்..!

Tharshi
சமூக வலைதளத்தில் பழகிய வாலிபருடன் செல்வதற்காக, பெற்ற குழந்தையை பிறந்தவுடன் தாயே கொன்று வீசிய சம்பவம் சாந்தனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்.., திருவனந்தபுரம் அருகே உள்ள சாந்தனூர் பகுதியில் குப்பைகள்
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

தென்னாப்பிரிக்காவில் பத்து குழந்தைகளைப் பெற்றெடுத்ததாகக் கூறும் பெண் மனநல மருத்துவமனையில் அனுமதி..!

Tharshi
தென்னாப்பிரிக்காவில் பத்து குழந்தைகளைப் பெற்றெடுத்ததாகக் கூறும் பெண் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெண்கள் பல குழந்தைகளைப் பெற்றெடுப்பது அசாதாரணமானது அல்ல, இரட்டையர்கள் மற்றும் மூன்று குழந்தைகள் பெற்றெடுப்பது விஞ்ஞான தலையீடு இல்லாமல் ஒப்பீட்டளவில் அடிக்கடி
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

அனைத்து வகையான லன்ச்ஷீட்டுகளை தடை செய்வதற்கு நடவடிக்கை..!

Tharshi
நேற்று (21) சுற்றாடல் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, அனைத்து வகையான லன்ச்ஷீட்டுகளை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சின் அதிகாரிகளுக்கு
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் உருவப்படங்களை எரித்து பொதுமக்கள் பாரிய எதிர்ப்பு போராட்டம்..!

Tharshi
மட்டக்களப்பில் உள்ள இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக இன்று மாலை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று மாலை மட்டக்களப்பு ஊறணியில் மன்றேசா வீதியில் உள்ள இராஜாங்க அமைச்சரின் வீட்டுற்கு முன்பாகவே இந்த சம்பவம்
இந்திய செய்திகள் இன்றைய செய்திகள்

800 கிலோ மாட்டு சாணம் காணவில்லை : சத்தீஷ்காரில் பரபரப்பு புகார்..!

Tharshi
சத்தீஷ்காரில் 800 கிலோ மாட்டு சாணம் காணவில்லை என அளித்த புகாரின் பேரில் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சத்தீஷ்காரில் கோதான் நியாய யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மாநில
இன்றைய செய்திகள் உலக செய்திகள்

வடகொரியாவில் உணவு தட்டுப்பாடு : தினமும் 2 வேளை மட்டுமே உணவு சாப்பிடும் மக்கள்..!

Tharshi
வடகொரியாவில் பல உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதுடன், உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. வடகொரியாவின் அணு திட்டங்களால் அந்த நாட்டின் மீது சர்வதேச நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால் அந்த
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

இலங்கை மதுவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை..!

Tharshi
வயின் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் இயங்கும் மதுபான விற்பனை நிலையங்கள் (F.L 04) மற்றும் பியர் விற்பனை நிலையங்கள் (F.L 22A) மாத்திரம் நாளை முதல் திறக்கப்படவுள்ளதாக, இலங்கை மதுவரித் திணைக்களம் அறிக்கை ஒன்றை