குறும்செய்திகள்

ஈரான் அறிமுகப்படுத்தும் காஸா ட்ரோன்..!

Gaza drone introduced by Iran

சுமார் 2000 கிலோமீற்றர் தூரம் வரையில் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஆளில்லா விமானம் ஒன்றை ஈரான் இன்று அறிமுகம் செய்துள்ளது.

“காஸா” என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆளில்லா விமானம் ஒரே தடவையில் சுமார் 13 குண்டுகளை எடுத்து செல்லக்கூடியது.

அத்துடன், 500Kg எடையில் உபகரணங்களையும் எடுத்து செல்லும் சக்திவாய்ந்ததாக உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

Gaza drone introduced by Iran

Related posts

எப்போதாவது ஷூவினால் அவமான பட்டிருக்கிங்களா..!

Tharshi

வீட்டில் தூங்கி கொண்டிருந்த கணவர் திடீர் மாயம் : சிக்கியது வீடியோ ஆதாரம்..!

Tharshi

நானே பிளாஸ்டிக்கை கொண்டு வந்துட்டா… : விழி பிதுங்கிய டாக்டர்..!

Tharshi

Leave a Comment