குறும்செய்திகள்

நாகார்ஜுனா தான் அதற்கு மிகவும் பொருத்தமானவர் : சமந்தா பரிந்துரை..!

Nagarjuna is the most suitable for it says Samantha

சமந்தா, மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் உருவாகியுள்ள பேமிலிமேன் வெப் தொடரின் இரண்டாம் பாகத்திற்கான ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.

இது தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது என ஒரு பக்கம் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

அதேசமயம் சமந்தாவோ அதுபற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் இந்த வெப் தொடரின் சோஷியல் மீடியா புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

அப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம், பாலிவுட்டில் மனோஜ் பாஜ்பாய் தவிர, யாருடன் ரொமான்ஸ் பண்ண ஆசை என கேட்க, பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் நடிக்க வேண்டும் என்கிற தனது விருப்பத்தை வெளியிட்டார் சமந்தா.

மேலும் இந்த தொடரில் மனோஜ் பாஜ்பாய் நடித்துள்ள ஸ்ரீகாந்த் திவாரி கதாபாத்திரத்தில் அவரை தவிர வேறு யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்கிற கேள்விக்கு சற்றும் யோசிக்காமல், தனது மாமனாரான நடிகர் நாகார்ஜுனாவின் பெயரை கூறியுள்ளார் சமந்தா.

Nagarjuna is the most suitable for it says Samantha

Related posts

ரகுவரன் குறித்து அவதூறு பரப்பியதாக கிஷோர் கே.சாமி மீது நடிகை ரோகிணி புகார்..!

Tharshi

ஆண், பெண் இருவருக்கும் உடல் மட்டுமல்ல மூளையும் வித்தியாசம்..!

Tharshi

திருமணம் செய்ய மறுக்கும் அக்கட தேசத்து பைங்கிளி : காரணம் இது தானாம்..!

Tharshi

Leave a Comment