குறும்செய்திகள்

பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்திய நிலையில் பலர் நடந்து கொண்ட விதம் குறித்து மகிழ்ச்சியடைய முடியாது : இராணுவத் தளபதி..!

General Shavendra Silva says about Today's travel restrictions

இன்றைய தினம், பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்திய நிலையில் பலர் நடந்து கொண்ட விதம் குறித்து மகிழ்ச்சியடைய முடியாது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்காலத்தில் கடைகளை திறக்காமல், அதற்குப் பதிலாக மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், அத்தியவசிய பொருட்களை வாகனங்கள் மூலம் விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

General Shavendra Silva says about Today’s travel restrictions

Related posts

15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் : பொலிசார் அதிரடி நடவடிக்கை..!

Tharshi

விளம்பரப் படத்தினால் சிக்கலில் அமிதாப்பச்சன்..!

Tharshi

1,000 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை உடையாமல் கண்டெடுப்பு : இஸ்ரேலில் ஆச்சரியம்..!

Tharshi

Leave a Comment