குறும்செய்திகள்

04-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

4th June Today Raasi Palankal

இன்று ஜூன் 04.2021

பிலவ வருடம், வைகாசி 21, வெள்ளிக்கிழமை
4.6.2021, தேய்பிறை, நவமி திதி காலை 6:52 வரை,
அதன்பின் தசமி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் நள்ளிரவு 12:38 வரை,
அதன்பின் ரேவதி நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : மகம், பூரம்
பொது : முகூர்த்தநாள், வாஸ்து காலை 9:58 – 10:34 மணி.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: மற்றவர்களால் தம்பதிகளிடையே இருந்த பிரச்னைகள் தீரும்.
பரணி: சிக்கனம் காரணமாக சேமிப்பு அதிகரிக்கும். புது விஷயம் கற்பீர்கள்.
கார்த்திகை 1: பண வரவு நல்லபடியாக இருக்கும். மன நிம்மதி கூடும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: பாதுகாப்பான முதலீட்டில் அதிக வருமானம் வரும்.
ரோகிணி: திடீர் நன்மைகள் கிடைக்கும். நல்ல செய்தி காத்திருக்கிறது.
மிருகசீரிடம் 1,2: தர்மம் செய்வீர்கள். விருப்பம் ஒன்று நிறைவேறும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: பார்த்துச் செலவு செய்யுங்கள். வாய்ப்பு தேடி வரும்.
திருவாதிரை: பிரிந்த உறவுகளை இன்று புதுப்பித்துக் கொள்வீர்கள்.
புனர்பூசம் 1,2,3: குழந்தைகள் பற்றிய புதிய முயற்சி பலன் தரும்.

கடகம்:

புனர்பூசம் 4: உங்களால் தந்தைக்கு நன்மை ஏற்படும். நிம்மதி மீளும்.
பூசம்: முன்னேற்றம் வேண்டி எடுத்த முயற்சியில் தடை வரும்.
ஆயில்யம்: உங்களுடைய ஆலோசனைகளை உறவினர் ஏற்றுக் கொள்வர்.

சிம்மம் :

மகம்: பிரிவினை என்ற எண்ணமே இப்போதைக்கு வேண்டாம்.
பூரம்: வாக்குவாதத்தால் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
உத்திரம் 1: உங்களை குறைத்து மதிப்பிட்டவர்கள் மதிக்க துவங்குவர்.

கன்னி:

உத்திரம் 2,3,4: தாயாருக்கு வருமானம் வரும். நற்செய்தி ஒன்று கிடைக்கும்.
அஸ்தம்: குடும்பத்தில் ஒருவரின் உடல் நிலை படிப்படியாகச் சீராகும்.
சித்திரை 1,2: பிள்ளைகளுக்கு சந்தோஷமான நற்செய்தி ஒன்று வரும்.

துலாம்:

சித்திரை 3,4: வேலை மாற நினைத்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
சுவாதி: குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்தவர்களுக்கு நற்செய்தி உண்டு.
விசாகம் 1,2,3: பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை இன்று அமையும்.

விருச்சிகம்:

விசாகம் 4: உறவினரிடம் இருந்து எதிர்பார்த்த உதவியை பெறுவீர்கள்.
அனுஷம்: வாழ்க்கைத்துணைக்கு வாழ்வில் நன்மை ஒன்று நிகழும்
கேட்டை: பல காலமாக கனவு கண்டுகொண்டிருந்த திட்டம் நிறைவேறும்.

தனுசு:

மூலம்: அலுவலகத்தில் கோபம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
பூராடம்: வாழ்க்கைத்துணையின் மூலம் சிறு சிறு உதவிகள் கிடைக்கும்.
உத்திராடம் 1: தந்தையின் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: வழக்கு ஒன்று உங்கள் பக்கம் சாதகமாக முடியும்.
திருவோணம்: அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருப்பது நல்லது.
அவிட்டம் 1,2: தவறு என்று தெரிந்தும் அந்தப் பழக்கத்தைத் தொடராதீர்கள்.

கும்பம்:

அவிட்டம் 3,4: உடலில் இருந்து வந்த உபாதை ஒன்று நீங்கும்.
சதயம்: சில நன்மைகளை ஏற்க இயலாதிருப்பது பற்றி கவலை வேண்டாம்.
பூரட்டாதி 1,2,3: உங்களுக்கு இருந்து வந்த எதிர்ப்புகள் குறையும்.

மீனம்:

பூரட்டாதி 4: வீடு வாங்குவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.
உத்திரட்டாதி: சேவை செய்வதால் உங்களின் செல்வாக்குக் கூடும்.
ரேவதி: ஓய்வெடுக்க முடியாதபடி இருந்த பணிச்சுமை சற்று குறையும்.

4th June Today Raasi Palankal

Related posts

குழந்தைகளுக்கு திக்குவாய் ஏற்பட காரணமும் அதற்கான தீர்வுகளும்..!

Tharshi

ஐக்கிய நாடுகள் சபையின் 76 வது பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை..!

Tharshi

05-01-2023 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment