குறும்செய்திகள்

தொப்பையை விரைவில் குறைக்க உதவும் கரித்தூள் யூஸ்..!

Charcoal Lemonade Juice Recipe

சருமம் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு கரித்தூள் கூந்தல், தகுந்த பொருட்களை கொண்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் நமது தொப்பையை விரைவில் குறைக்க கரித்தூள் பயன்படுகிறது.

அந்தவகையில் கரித்தூள் யூஸ் எவ்வாறு செய்யலாம் என பார்ப்போமா..?

தேவையான பொருட்கள் :

செயலாக்கப்பட்ட கரித்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
லெமன் ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டீஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் – 1 டம்ளர்

செய்முறை :

* ஒரு கிளாஸ் டம்ளர் வெதுவெதுப்பான நீரில் செயலாக்கப்பட்ட கரித்தூள், தேன் மற்றும் லெமன் ஜூஸை தேவையான அளவு கலந்து கொள்ளவும்.

* நன்றாக கலக்க வேண்டும். இந்த ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

* இந்த முறையை தினமும் செய்தால் கண்டிப்பாக உங்கள் தொப்பையை குறைத்து விடலாம்.

Charcoal Lemonade Juice Recipe

Related posts

மத்திய அரசை விமர்சிக்க விஜய்க்கு பயம் : பட விழாவில் பேசிய பிரபல தயாரிப்பாளர்..!

Tharshi

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மட்டக்களப்பிற்கு விஜயம்..!

Tharshi

21-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment