குறும்செய்திகள்

உங்களுக்கு காது செவுடா..? : கணவனுக்கு வந்த சோதனை..!

Husband and Wife Funny jokes in Tamil

“மனைவி பூ கேட்டாள்”
ஒரு பூந்தொட்டி வாங்கி கொடுத்தேன்…!

“தாகமாயிருக்கு, தண்ணீர் வேனும்னு கேட்டாள்”
ஆப்பிள் ஜூஸே வாங்கி கொடுத்தேன்..!

“தோசை வாங்கி தாங்கன்னு கேட்டாள்”
பிரியாணி வாங்கி கொடுத்தேன்..!

ஆனால், கடைசியா ஒண்ணு கேட்டா பாருங்க…!!!!
என்ன கேட்டா தெரியுமா..?

“நான் ஒண்ணு கேட்டா, நீங்க வேற ஒண்ணு வாங்கி தர்றீங்களே…, உங்களுக்கு என்ன காது செவுடா?ன்னு கேட்டாள் பாருங்க… ஜயோ.. ஜயோ….!!

Husband and Wife Funny jokes in Tamil

Related posts

மீன் வியாபாரம் கடுமையாக வீழ்ச்சி : பச்சையாக மீன்களை உண்ணும் மீன் வியாபாரிகள்..!

Tharshi

வடகொரியாவில் உணவு தட்டுப்பாடு : தினமும் 2 வேளை மட்டுமே உணவு சாப்பிடும் மக்கள்..!

Tharshi

நாட்டில் மேலும் 450 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : 82 பேர் பலி..!

Tharshi

Leave a Comment