குறும்செய்திகள்

அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் : பிரபல நடிகையில் திடீர் முடிவு..!

Tamil Cinema Actress Gossip In Tamil

“அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன்” என கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் நடிகை திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.

திருமணத்துக்குப்பின் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வரும் நடிகையின் சில படங்கள், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லையாம்.

இதற்கு காரணம் அவர் மாற்று திறனாளி கதாபாத்திரங்களில் நடித்ததுதான் என்ற உண்மையை அவரது சினேகிதிகள் போட்டு உடைத்தார்களாம்.

அதனால் நடிகை, இனிமேல் அதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என்பதில் அவர் உறுதியாக இருக்கிறாராம். தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் கண்டிப்பாக சொல்லி விடுகிறாராம்.

Tamil Cinema Actress Gossip In Tamil

Related posts

சுவையான மாங்காய் மீன் குழம்பு எப்படி செய்வதென்று தெரியுமா..!

Tharshi

ரஜினிகாந்த் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி..!

Tharshi

கொரோனா தொற்றுக்கு மனைவி பலியான வேதனையில் மகனுடன் விஷம் குடித்து கணவன் தற்கொலை..!

Tharshi

Leave a Comment