குறும்செய்திகள்

துமிந்த சில்வா ஜனாதிபதி விஷேட மன்னிப்பின் கீழ் விடுதலை..!

Duminda Silva released on special pardon by President

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஜனாதிபதி விஷேட மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க இதனை உறுதி செய்துள்ளார்.

பொசன் தினத்தை முன்னிட்டு 93 பேர் ஜனாதிபதி மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களுள் துமிந்த சில்வாவும் உள்ளடங்குவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Duminda Silva released on special pardon by President

Related posts

I built an app that does triangulation of points on the earth

Tharshi

இலங்கையில் இன்று இதுவரை 2,909 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

My work only allows Internet Explorer, so I have to manually

Tharshi

Leave a Comment