குறும்செய்திகள்

உறவினருக்கு கொக்கி போட்டு பெரிய நடிகருக்கு வலை வீசிய நடிகை..!

Tamil Cinema Actress Gossip In Tamil

தமிழில் சில படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை அடுத்ததாக பெரிய நடிகருக்கு வலை வீசி இருக்கிறாராம்.

தமிழில் உச்ச நடிகர் படத்தில் அறிமுகமான நடிகை, அடுத்ததாக முன்னணி நடிகருடன் நடிக்க ஆசைப்பட்டு ஒரு வழியாக பட வாய்ப்பை பிடித்தாராம். அடுத்ததாக உச்ச நடிகரின் உறவினருக்கு கொக்கி போட்டு தூது அனுப்பி பட வாய்ப்பை பிடித்திருக்கிறாராம்.

இந்நிலையில், நடிகை அடுத்ததாக தமிழில் முன்னணி நடிகராக இருப்பவருடன் நடிக்க ஆசைப்பட்டு இருக்கிறாராம். இதற்காக தூது அனுப்பி வருகிறாராம்.

மேலும் அவரின் கவனத்தை ஈர்க்க பல முயற்சிகளிலும் இறங்கி இருக்கிறாராம். முன்னணி நடிகர், நடிகையை கவனிப்பாரா என்று பொருத்துதான் பார்க்க வேண்டும்.

Tamil Cinema Actress Gossip In Tamil

Related posts

Hot Butter Mushroom in Sri Lankan Style..!

Tharshi

தமிழகத்தில் இன்று 1,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

சீரக சம்பா மட்டன் பிரியாணி..!

Tharshi

1 comment

Leave a Comment