குறும்செய்திகள்

23-07-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

23rd July Today Raasi Palankal

இன்று ஜூலை 23.2021

பிலவ வருடம், ஆடி 7, வெள்ளிக்கிழமை, 23.7.2021
வளர்பிறை, சதுர்த்தசி திதி காலை 10:37 வரை,
அதன்பின் பவுர்ணமி திதி, பூராடம் நட்சத்திரம் மதியம் 2:59 வரை,
அதன்பின் உத்திராடம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : ரோகிணி, மிருகசீரிடம்
பொது : ஆடித்தபசு, பவுர்ணமி, சத்யநாராயண பூஜை, கிரிவலம்.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: பணிச்சுமை குறையும் நாள். நல்லவர் உதவியால் நலம் காண்பீர்கள்.
பரணி: புகழ் கூடும். லாபத்துக்காகப் பழகியவர்களை இனம் கண்டு விலகுவீர்கள்.
கார்த்திகை 1: உடல் நலனில் அக்கறை தேவை. பிள்ளைகள் வழியில் செலவு ஏற்படும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். உடல்நிலை சீராகும்.
ரோகிணி: யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். தற்புகழ்ச்சியும் வேண்டாம்.
மிருகசீரிடம் 1,2: படபடப்பின்றி செயல்படுவது நல்லது. வீண் செலவைக் குறையுங்கள்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்னை மறையும். நல்ல செய்தி வரும்.
திருவாதிரை: கனிவாகப் பேசி எதையும் சாதிப்பீர்கள். சகோதரர்களின் உதவி கிடைக்கும்.
புனர்பூசம் 1,2,3: கடந்த கால உழைப்பின் பயனாக நன்மை அடைவீ்ர்கள். சேமிப்பு கூடும்.

கடகம்:

புனர்பூசம் 4: கோபப்படுவதன் மூலம் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
பூசம்: எந்தச் செயலிலும் கவனம் தேவை. புதியவர்களை நம்ப வேண்டாம்.
ஆயில்யம்: மனக் குழப்பம் மறையும் நாள். பிள்ளைகளால் பெருமிதம் உண்டாகும்.

சிம்மம் :

மகம்: எதிர்காலம் பற்றிய பயம் மறையும். திடீர் செலவுகள் ஏற்படலாம்.
பூரம்: நண்பர்களால் ஏற்பட்ட குழப்பம் தீரும். சமூக அந்தஸ்து உயரும்.
உத்திரம்1: புதிய முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். ஆடை, ஆபரணம் சேரும்.

கன்னி:

உத்திரம் 2,3,4:அலைபேசி வழி நல்ல தகவல் வரும். ஆதாயம் கிடைக்கும் நாள்.
அஸ்தம்: பணப் புழக்கம் அதிகரிக்கும். நண்பர்களைச் சந்தித்து பேசி மகிழ்வீர்கள்.
சித்திரை 1,2: வருங்கால நலன் கருதி முக்கியமானவர்களின் ஆலோசனை கேட்பீர்கள்.

துலாம்:

சித்திரை 3,4: பணி மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். சுபசெய்தி வரும்.
சுவாதி: சாதனை ஒன்றை நிகழ்த்தி பெருமை கொள்வீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பர்.
விசாகம் 1,2,3: பணிச்சுமை குறையும். குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.

விருச்சிகம்:

விசாகம் 4: பிரிந்தவர் கூடும் நாள். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம்.
அனுஷம்: உறவினர் உங்களைப் பாராட்டுவர். மன அடக்கத்துடன் செயல்படுவீர்கள்.
கேட்டை: உழைத்து விட்டுப் பொறுமையுடன் காத்திருந்ததற்கான பலன் கிடைக்கும்.

தனுசு:

மூலம்: சேமிக்க வாய்ப்புண்டு. உடன்பிறந்தவர்களிடம் கோபம் வேண்டாம்.
பூராடம்: முயற்சியில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
உத்திராடம்1: பணியில் சலிப்பு தோன்றும். பொறுமை காப்பது நன்மையளிக்கும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். சுபசெய்தி வரும்.
திருவோணம்: விருப்ப ஓய்வை தவிர்ப்பது நன்மையளிக்கும். பிடிவாதம் வேண்டாம்.
அவிட்டம் 1,2 பெரிய தீர்மானங்கள் எடுக்க இது நேரமல்ல. வீண் பயம் நீங்கும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: யோகமான நாள். பேச்சு வார்த்தை ஒன்று முடிவுக்கு வரும்.
சதயம்: வாகனப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். புது முதலீட்டை தவிர்க்கவும்.
பூரட்டாதி 1,2,3: வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த நற்செய்தி வந்து சேரும்.

மீனம்:

பூரட்டாதி 4. பிறரது விமர்சனங்களைக் கண்டு கவலைப்படாதீர்கள்.
உத்திரட்டாதி: நீங்கள் நம்பிய ஒருவர் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்.
ரேவதி: இனிய செய்தி வரும். பணவரவு திருப்தி தரும். பணிச்சுமை கூடும்.

23rd July Today Raasi Palankal

Related posts

விஷாலுக்கு எச்சரிக்கை விடுத்த ஆர்.பி.சௌத்ரி..!

Tharshi

சரியான முறையில் மாஸ்க் அணிவது எப்படி..?

Tharshi

டெல்லியில் தீ விபத்து : 5 துணிக்கடைகள் எரிந்து நாசம்..!

Tharshi

Leave a Comment