குறும்செய்திகள்

வைரலாகும் அஜித்தின் வலிமை கிளிம்ப்ஸ்..! (வீடியோ இணைப்பு)

Valimai Glimpse Video Released Today

போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள “வலிமை” படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் வலிமை. போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், “வலிமை” படத்தின் முன்னோட்ட காட்சிகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெளியிடப்பட்டுள்ளன. இந்த வீடியோவில் அஜித்தின் அசத்தல் வசனங்கள் மற்றும் மாஸான பைக் ஸ்டண்ட் காட்சிகள் இடம்பெற்று உள்ளன.

இந்நிலையில், இப்படத்தின் முன்னோட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Video Source : Sony Music South

Valimai Glimpse Video Released Today

Related posts

ஏப்ரல் 21 தாக்குதல் : மைத்திரி உள்ளிட்டோரின் குற்றம் நிரூபம்..!

Tharshi

22-09-2022 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

ஜேர்மனியில் முடிவுக்கு வந்தது டெலிகிராம் யுகம்..!

Tharshi

Leave a Comment