குறும்செய்திகள்

புதிய அரிசி விலை அறிவிப்பு..!

New rice price announcement

அரிசி மீது விதிக்கப்பட்டிருந்த அதிபகட்ச நிர்ணய விலை நீக்கப்பட்டதன் நிலையில், அரிசி விலை குறித்த அறிவிப்பை ஆலை உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று நடந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய அந்த சங்கத்தின் தலைவர் டட்லி சிறிசேன அரிசி விலையை வெளியிட்டார். அந்தவகையில்..,

01 kg நாடு அரிசி – Rs. 115/-

01 kg சம்பா அரிசி – Rs. 140/-

01 kg கீரி சம்பா அரிசி – Rs. 165/-

New rice price announcement

Related posts

நாமல் ராஜபக்ஷ திடீர் கென்யா விஜயம்..!

Tharshi

5000 எம்.ஏ.ஹெச் பேட்டரி அறிமுகமாகியுள்ள கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்..!

Tharshi

உள்ளூர் முட்டையின் விலையை குறைப்பதற்கு தீர்மானம்..!

Tharshi

Leave a Comment