குறும்செய்திகள்

05-11-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

05th November Today Raasi Palankal

இன்று நவம்பர் 05,2021

பிலவ வருடம், ஐப்பசி 19, வெள்ளிக்கிழமை,
வளர்பிறை, பிரதமை திதி நள்ளிரவு 1:31 வரை,
அதன்பின் துவிதியை திதி, சுவாதி நட்சத்திரம் காலை 6:45 வரை,
அதன்பின் விசாகம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : அசுவினி
பொது : மகாலட்சுமி, குபேர வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: பேச்சிலும் செயலிலும் அதிக கவனம் தேவை. வம்புகள் வேண்டாம்.
பரணி: நன்மை உண்டாகும் நாள். மனதில் உற்சாகம் இருக்கும்.
கார்த்திகை 1: நிம்மதி வரும். வேலையாட்கள் நம்பகமாக நடப்பர்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: எந்த விஷயத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள்.
ரோகிணி: பணியாளர்களுக்கு புதிய வாய்ப்புகள் இன்று தேடி வரும்.
மிருகசீரிடம் 1,2: புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: வியாபாரம் இன்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்படும்
திருவாதிரை: பணியிடத்தில் உங்களை நிரூபிப்பீர்கள். குதுாகலம் வரும்.
புனர்பூசம் 1,2,3: தந்தைக்கு நன்மை ஏற்படும். உங்கள் செயலால் குடும்பம் மகிழும்.

கடகம்:

புனர்பூசம் 4: நேற்றைய நிதிப் பற்றாக்குறை தீரும். உற்சாகம் அதிகரிக்கும்.
பூசம்: நினைத்த விஷயம் ஒன்று நல்லபடியாக நிறைவேறி மகிழ்ச்சி தரும்.
ஆயில்யம்: மனதிலும் செயல்பாடுகளிலும் உங்கள் மகிழ்ச்சி வெளிப்படும்.

சிம்மம் :

மகம்: பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். நவீனப் பொருள் ஒன்று வாங்குவீர்கள்
பூரம்: வேலை வாய்ப்பு பற்றிய முயற்சி சற்றே தாமதப்படும்
உத்திரம் 1: நண்பர் நன்மை செய்வார். உங்களது பொறுப்பை உணர்வீர்கள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: பரபரப்பாக வேலை செய்வீர்கள். இனிய நினைவுகள் சூழும்.
அஸ்தம்: கலகலப்பான நாள். பெரும்பாலும் நல்ல விஷயங்கள் இன்று நடக்கும்.
சித்திரை 1,2: பழைய நட்பைப் புதுப்பிப்பீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம்:

சித்திரை 3,4: பணியாளர்கள் முயற்சி செய்து சில நன்மைகளை அடைவீர்கள்.
சுவாதி: சிறு முன்னேற்றம் காண்பீர்கள். உடல் ஆரோக்யத்தில் கவனம் கூடும்.
விசாகம் 1,2,3: மனத்திருப்தி உண்டாகும். இன்று ஒரு திடீர் நிகழ்வு உண்டு.

விருச்சிகம்:

விசாகம் 4: பழைய நண்பரை சந்திப்பீர்கள் உற்சாகம் அதிகரிக்கும்.
அனுஷம்: பணி விஷயமாக முக்கியமான நபர் ஒருவரைச் சந்திப்பீர்கள்.
கேட்டை: பணவரவு உண்டு. ஆடம்பர பொருள் ஒன்றை வாங்குவீர்கள்.

தனுசு:

மூலம்: சுமாரான நாள். அனுபவம் காரணமாக பிரச்னையிலிருந்து மீளுவீர்கள்.
பூராடம்: உங்களை விட அனுபவசாலியான ஒருவக்கு ஆலோசனை தருவீர்கள்.
உத்திராடம் 1: நீங்கள் விரும்பிய விஷயம் முடிவுக்கு வருவதில் தாமதம் ஏற்படும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: நீங்கள் பொறுப்பாக செயல்படுவதால் மகிழ்ச்சி பெருகும் நாள்.
திருவோணம்: பணியாளர்கள் கடின உழைப்பால் நல்ல பலன் பெறுவீர்கள்.
அவிட்டம் 1,2: நீண்டகாலமாக தள்ளிப்போட்ட முயற்சியில் முன்னேற்றம் உண்டு.

கும்பம்:

அவிட்டம் 3,4: குழந்தைகள் நற்செய்தி தருவார்கள். கலகலப்பான நாள்.
சதயம்: பெருமிதம் ஏற்படும்படியான நிகழ்ச்சி நடைபெறும். சுப விரயம் உண்டு.
பூரட்டாதி 1,2,3: குடும்ப ஒற்றுமை நிம்மதி தரும். சிறு மகிழ்ச்சி உண்டு.

மீனம்:

பூரட்டாதி 4: பணியாளர்கள் எதிர்பார்த்திருந்த இடமாற்றம் இப்போதைக்கு இல்லை.
உத்திரட்டாதி: வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும்.
ரேவதி: நிம்மதி கூடும். வாழ்க்கைத்துணை வீட்டாரிடமிருந்து ஆதரவு வரும்.

05th November Today Raasi Palankal

Related posts

23-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

கொவிட் தொற்று : நடிகை சமந்தா மரணம்..!

Tharshi

ஆன்லைன் கிளாஸ் பரிதாபம் : 15 வயது சகோதரியை கர்ப்பமாக்கிய 13 வயது சிறுவன்..!

Tharshi

3 comments

Leave a Comment