குறும்செய்திகள்

விசித்திரமான முறையில் நாக்கினை இரண்டாக பிளந்த யாழ் இளைஞன்..!

Jaffna Boy split his tongue in two

யாழ். பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், விசித்திரமான முறையில் தனது நாக்கினை சத்திர சிகிச்சை மூலம் இரண்டாக பிளந்த புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் இன்று (26) பதிவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பச்சை குத்துவதில் பிரபலமான பிறேம் (ஜோய்) என்ற இளைஞனே இவ்வாறு தனது நாக்கினை இரண்டாக வெட்டுவதற்கு காலிக்குச் சென்று சத்திர சிகிச்சை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் தீவிர விசாரணையினை முன்னெடுத்துள்ளனர்.

Jaffna Boy split his tongue in two

Related posts

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவுக்கு எதிராக சபாநாயகரிடம் முறையீடு..!

Tharshi

நிறைவேறியது 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம்..!

Tharshi

சனிப்பெயர்ச்சி 2023 பலன்கள் : அஸ்வினி,பரணி,கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம்..!

Tharshi

Leave a Comment