குறும்செய்திகள்

23-05-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

23rd May Today Raasi Palankal

இன்று மே 23.2021

பிலவ வருடம், வைகாசி 9, 23.5.2021
ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி நள்ளிரவு 12:43 வரை,
அதன்பின் திரயோதசி திதி, அஸ்தம் நட்சத்திரம் காலை 8:54 வரை,
அதன்பின் சித்திரை நட்சத்திரம், அமிர்த – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி
பொது : முகூர்த்த நாள்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: உற்சாகமான நாள். தம்பதி இடையே அன்பு கூடுதலாகும்.
பரணி: தந்தையின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். செலவு ஏற்படும்.
கார்த்திகை 1: காதலில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: பொறுப்பு அதிகரித்தாலும் அதை சமாளிப்பீர்கள். உற்சாகமான நாள்.
ரோகிணி: உறவினரிடம் வாக்குவாதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. சகோதரர்களுடன் உறவு மேம்படும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: வாழ்க்கைத்துணைக்கு வருத்தம் ஏற்படாமல் பேசுங்கள்.
திருவாதிரை: நிறைய வழிகளில் பணம் வருவது பற்றி ஏற்பாடாகும்.
புனர்பூசம் 1,2,3: பணியாளர்களுக்கு ஏற்றம் கிடைக்கும். கலகலப்பான நாள்.

கடகம்:

புனர்பூசம் 4: நன்மைகள் நிகழும். புதிய வாய்ப்புகள் வந்து மகிழ்விக்கும்.
பூசம்: உறவினர் உதவியால், வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
ஆயில்யம்: எதிர்பாலின நட்புகள் அறிமுகமாவர். பெண்களுக்கு நன்மை வரும்.

சிம்மம் :

மகம்: பொறுமை காரணமாக நற்பலன் உண்டு. மகிழ்ச்சியான நாள்.
பூரம்: பாராட்டுப் பெறும் நாள். பயணத்தில் தடங்கல் ஏற்படும்.
உத்திரம் 1: குழந்தைகளுக்குச் சிறு உபாதை ஏற்பட வாய்ப்புண்டு.

கன்னி:

உத்திரம் 2,3,4: வாக்குவாதம் வரும். பணியிடத்தில் சாதனை செய்வீர்கள்.
அஸ்தம்: எதையும் முயன்று முடிப்பீர்கள். அழகுணர்ச்சி அதிகரிக்கும்.
சித்திரை 1,2: வேலை ஒன்றை முடிப்பீர்கள். பலநாள் ஆசை நிறைவேறும்.

துலாம்:

சித்திரை 3,4: மன நிம்மதி குறைந்து பிறகு கூடும். திறமை அதிகரிக்கும்.
சுவாதி: பொருட்களைப் பாதுகாப்புடன் வைத்தால் இழப்பைத் தவிர்க்கலாம்.
விசாகம் 1,2,3: தாய், தந்தைக்கு சிறு சிரமம் ஏற்பட்டாலும் பயம் வேண்டாம்.

விருச்சிகம்:

விசாகம் 4: வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் அக்கறை தேவை. சோர்வான நாள்.
அனுஷம்: பெரியவர்களிடம் பணிவுடன் நடந்து கொண்டு பலன் அடைவீர்கள்.
கேட்டை: முக்கிய வேலைகளைத் தள்ளிப்போட வேண்டாம். நட்பு வட்டம் விரியும்.

தனுசு:

மூலம்: மறதியால் பிரச்னை வரலாம். வெற்றி கூடும். பேச்சில் கவனம் தேவை.
பூராடம்: சங்கடம் தரும் விஷயம் எதையும் மற்றவரிடம் பேச வேண்டாம்.
உத்திராடம் 1: மனநிறைவு ஏற்படும். சேவை செய்து திருப்தி அடைவீர்கள்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: மூத்தவரின் ஆதரவால் நன்மை நடக்கும். தன்னம்பிக்கை கூடும்
திருவோணம்: தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
அவிட்டம் 1,2: இன்று புதிய விஷயம் கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: இன்று அமைதியாகச் செயல்படுவீர்கள். பரபரப்பான நாள்.
சதயம்: பெரியோர்களிடம் அன்புடன் நடந்து கொண்டு ஆசி பெறுவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பது நல்லது.

மீனம்:

பூரட்டாதி 4: நேற்றைய சிரமங்கள் தீரும். முடியாத வேலைகள் முடியும்.
உத்திரட்டாதி: மற்றவர்களை அவமானப்படுத்தும்படி நடந்துகொள்ள வேண்டாம்.
ரேவதி: இன்றைய கவலைகள் இன்றே தீரும். குடும்பத்தினரால் பெருமிதம் ஏற்படும்.

23rd May Today Raasi Palankal

Related posts

நடிகை அஞ்சலிக்கு மாப்பிள்ளை ரெடி : விரைவில் திருமணம்..!

Tharshi

வேலைக்காரி குளிக்கும் போது எட்டிப் பாத்தீங்களாமே..!

Tharshi

08-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment