குறும்செய்திகள்

விஜய்யின் பீஸ்ட் பட 2 வது லுக் போஸ்டர் வெளியீடு..!

Thalapathy 65 Second look is Beast Poster Released

விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், தர்பொழுது அப்படத்தின் 2 வது போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டு இருக்கிறார்கள்.

நாளை தளபதி விஜய் தனது 47 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி விஜய் 65 படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தை “தளபதி 65” என அழைத்து வந்தனர். இந்நிலையில் இயக்குனர் நெல்சன் மற்றும் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

“பீஸ்ட்” என்று பெயர் வைத்து வெளியிடப்பட்ட இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது மேலும் ஒரு அறிவிப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். நள்ளிரவு 12 மணிக்கு 2 வது போஸ்டர் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Thalapathy 65 Second look is Beast Poster Released

Related posts

கொவிட் தொற்று காரணமாக பிறந்து 8 நாட்களேயான குழந்தை மரணம்..!

Tharshi

விரைவில் இம்சை அரசன் 24 ம் புலிகேசி பட பிரச்சனைக்கு தீர்வு..!

Tharshi

18-07-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment