குறும்செய்திகள்

இலங்கையில் நான்காவது கொவிட் அலை ஆரம்பம்..!

Fourth Covid19 wave begins in Sri Lanka

இலங்கை நான்காவது கொவிட் அலையின் ஆரம்பத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாக இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதிலும் தொற்றாளர்கள் கணிசமான அளவு இனங்காணப்படுவதாக குறித்த சங்கத்தின் தலைவர், விஷேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பயணக் கட்டுப்பாட்டில் உள்ள குறைபாடுகளே இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 4 ஆவது அலையை நெருங்கிக் கொண்டிருப்பதை இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் உணரக்கூடியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Fourth Covid19 wave begins in Sri Lanka

Related posts

IOC மற்றும் ceypetco எரிபொருட்களின் விலை குறைப்பு..!

Tharshi

சனிப்பெயர்ச்சி 2023 பலன்கள் : திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மூலம்..!

Tharshi

வலிமை படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

Tharshi

Leave a Comment