குறும்செய்திகள்

நாட்டில் இன்று 2,792 பேருக்கு தொற்று உறுதி..!

2792 people in the country are confirmed infected today

நாட்டில் மேலும் 882 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இன்றைய தினத்தில் இதுவரையில் 2,792 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 324,221 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 288,307 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,919 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

2792 people in the country are confirmed infected today

Related posts

Who Are the Trade War Losers? Just Look at the Earnings Rolling In

Tharshi

தோனி – பிரதமர், விஜய் – முதல்வர் : வைரலாகும் போஸ்டர்..!

Tharshi

வீட்டிலேயே ஒட்சிசன் அளவை தெரிந்து கொள்வது எப்படி..? : CPR முறை..!

Tharshi

Leave a Comment