குறும்செய்திகள்

12-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

12th August Today Raasi Palankal

இன்று ஆகஸ்ட் 12.2021

பிலவ வருடம், ஆடி 27, வியாழக்கிழமை, 12.8.2021
வளர்பிறை, சதுர்த்தி திதி மாலை 4:21 வரை,
அதன்பின் பஞ்சமி திதி, உத்திரம் நட்சத்திரம் காலை 10:28 வரை,
அதன்பின் அஸ்தம் நட்சத்திரம், மரண – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
எமகண்டம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
குளிகை : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : பூரட்டாதி
பொது : நாக சதுர்த்தி.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: புதிய முயற்சிகளை இன்று தவிர்க்க வேண்டாம்.
பரணி: அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த விஷயங்கள் அனுகூலமாக முடியும்.
கார்த்திகை 1: மதியத்திற்கு மேல் தந்தையால் அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: உங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறி நிம்மதி அளிக்கும்.
ரோகிணி: மற்றவர்களின் கோபத்தால் உங்களுக்கு பாதிப்பு இருக்காது.
மிருகசீரிடம் 1,2: தாய்மாமன் ஆதரவும், எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: எதிர்பாராத செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும்.
திருவாதிரை: தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். திடீர் பயணம் நேரலாம்.
புனர்பூசம் 1,2,3: மறக்க முடியாத சந்தோஷ சம்பவமொன்று நடைபெறும்.

கடகம்:

புனர்பூசம் 4: அதிக செலவாகும் என்று நினைத்த விஷயம் குறைந்த செலவில் முடியும்.
பூசம்: மதிப்பும், மரியாதையும் உயரும். சொத்து தகராறுகள் அகலும்
ஆயில்யம்: திட்டங்கள் வெற்றி பெறும். தொழிலில் முன்னேற்றம் உண்டு.

சிம்மம் :

மகம்: சகபணியாளர்கள் உங்கள் சொல்லிற்கு மதிப்புக் கொடுப்பார்கள்.
பூரம்: நிலையான வருமானத்திற்கு வழிபிறக்கும். மன நிறைவு உண்டு.
உத்திரம் 1: பெற்றோரின் ஒத்துழைப்போடு பணி ஒன்றை முடிப்பீர்கள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: நண்பர்கள் நல்ல செய்தியை கொண்டு வந்து சேர்ப்பர்.
அஸ்தம்: பண வரவு திருப்தி தரும். திட்டமிட்ட விஷயத்தில் திடீர் மாற்றம் நிகழும்.
சித்திரை 1,2: பெண்கள் குடும்ப நலனில் மிகுந்த அக்கறை கொள்வார்கள்.

துலாம்:

சித்திரை 3,4: உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
சுவாதி: பயணங்களை மாற்றி அமைப்பதால் நன்மை நிகழும்.
விசாகம் 1,2,3: கலகலப்பான நாள். வெற்றிக்கு நல்லவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

விருச்சிகம்:

விசாகம் 4: வீடு, நிலம் சம்பந்தமான முயற்சியில் அனுகூலம் உண்டு.
அனுஷம்: வியாபார முன்னேற்றம் உண்டு. மனதில் இருந்த பயம் நீங்கும்.
கேட்டை: வம்பு, வழக்குகள் தீரும். வளம் காணும் நாள். செலவு முதலீடுகளாகும்.

தனுசு:

மூலம்: நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும்.
பூராடம்: உடன்பிறப்புகள் வழியில் மகிழ்ச்சியான சம்பவம் நடைபெறலாம்.
உத்திராடம் 1: நினைத்த விஷயம் ஒன்று நிறைவேறி நிம்மதி ஏற்படும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: உடல் நலத்தில் கவனம் தேவைப்படும் நாள்.
திருவோணம்: உங்களின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும்.
அவிட்டம் 1,2: நேற்றைய நிகழ்வுகளால் ஏற்பட்ட வருத்தம் மறையும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.
சதயம்: எதிர்கால முன்னேற்றம் கருதி முயற்சி எடுப்பீர்கள்.
பூரட்டாதி 1,2,3: வரவை விட செலவு கூடும்நாள். பழி ஏற்படாதபடி கவனமாக இருங்கள்.

மீனம்:

பூரட்டாதி 4: வாக்குவாதத்தை தவிர்க்கலாம். நிதி பற்றிய கவலை வேண்டாம்.
உத்திரட்டாதி: வரவு திருப்தி அளிக்கும் என்றாலும் விரயங்களும் ஏற்படும்.
ரேவதி: விரோதங்கள் விலகும். முயற்சி வெற்றிகரமாக முடியும்.

12th August Today Raasi Palankal

Related posts

SpringFest One Fashion Show at the University of Michigan

Tharshi

வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்புக்கு செல்வோருக்கான அறிவித்தல்..!

Tharshi

நாட்டில் மேலும் 747 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

Leave a Comment