குறும்செய்திகள்

கொரோனா தொற்றானது கொடிய நோய் அல்ல : எஸ்.பி.திசாநாயக்க..!

SB Dissanayake says Corona infection is not a deadly disease

கொரோனா தொற்றானது, மிகவும் அச்சமடையக்கூடிய அளவிலான கொடிய நோய் அல்ல என, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்..,

தற்போது 81 விகிதமானவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டதை அறியாமல் வைரஸிலிருந்து மீண்டு வருகிறார்கள். மக்களிடையே காணப்படும் தேவையற்ற அச்சமே இறப்புகளுக்கு முக்கிய காரணமாகும்.SB Dissanayake says Corona infection is not a deadly disease

அத்துடன், இலங்கையில் இறப்பு விகிதம் இன்னும் 1.9 சதவீதமாக உள்ளது.

இவ்வாறு எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார்.SB Dissanayake says Corona infection is not a deadly disease

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்று உறுதியாவோரின் எண்ணிக்கை 40 வீதமாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

SB Dissanayake says Corona infection is not a deadly disease

Related posts

பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக ஒழிப்பதே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒரே வழி : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்..!

Tharshi

வாகன உதிரிப்பாகங்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளில் தளர்வு..!

Tharshi

Scalable code without bloat: DCI, Use Cases, and You

Tharshi

Leave a Comment