குறும்செய்திகள்

Tag : Technology News

இன்றைய செய்திகள் சிறப்பு செய்திகள் தொழில்நுட்பம்

நேற்று உலக அளவில் வெளியிடப்பட்ட விண்டோஸ் 11 பதிப்பு..!

Tharshi
மைக்ரோசொப்ட் கணினி இயங்குதளத்தின் அண்மைய பதிப்பான “விண்டோஸ் 11” நேற்று உலக அளவில் வெளியிடப்பட்டுள்ளது. விண்டோஸ் 10 பயனர்கள் இந்த புதிய இயங்குதள மென்பொருளை இலவசமாக தரவிறக்கி மேம்படுத்திக் கொள்ளலாம் என்று மைக்ரோசொப்ட் அறிவித்துள்ளது.
இன்றைய செய்திகள் தொழில்நுட்பம்

பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஐபோன் 14 சீரிஸ் 2022 இல்..!

Tharshi
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் 13 சீரிஸ் மாடல்களின் விற்பனை இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இந் நிறுவனத்தின் 2022 ஐபோன் மாடல் அம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன்
இன்றைய செய்திகள் தொழில்நுட்பம்

வெளியீட்டுக்கு முன்பே விற்பனை : ஆப்பிளை கலங்கடிக்கும் சீனா..!

Tharshi
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 இப்படித் தான் காட்சியளிக்கும் என நினைத்து அதன் நகல் தற்போது சீனாவில் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச் சீரிஸ் 7 மாடல் செப்டம்பர் மாத வாக்கில்
இன்றைய செய்திகள் தொழில்நுட்பம்

5000 எம்.ஏ.ஹெச் பேட்டரி அறிமுகமாகியுள்ள கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்..!

Tharshi
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் பிராசஸருடன் அறிமுகமாகியுள்ளது. சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனினை எக்சைனோஸ் 850 பிராசஸருடன் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பிராசஸர் தவிர
இன்றைய செய்திகள் தொழில்நுட்பம்

ஐபோன் 13 சீரிஸ் மாடல் : அசத்தல் போர்டிரெயிட் மோட் அம்சங்களுடன்..!

Tharshi
அடுத்த மாதம் சர்வதேச சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் புதிய ஐபோன் சீரிசை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு
செய்திகள் தொழில்நுட்பம்

ஒரே மாதத்தில் 20 லட்சத்திற்கும் அதிக அக்கவுண்ட்களை முடக்கிய வாட்ஸ்அப்..!

Tharshi
வாட்ஸ்அப் நிறுவனம் ஒரே மாதத்தில் 20 லட்சத்திற்கும் அதிக அக்கவுண்ட்களை முடக்கி இருப்பதாக அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் மே 15 முதல் ஜூன் 15, 2021 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 20 லட்சம் அக்கவுண்ட்களை
இன்றைய செய்திகள் தொழில்நுட்பம்

மொபைல் ஸ்கிரீன் மூலம் கொரோனா சோதனை : விரைவில் அறிமுகம்..!

Tharshi
குறைந்த விலையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா எனக் கண்டறியும் வழிமுறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது, மொபைல் போன் ஸ்கிரீன் மீது இருக்கும் மாதிரிகளை கொண்டு ஒருவருக்கு கொரோனாவைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என அறிந்து
இன்றைய செய்திகள் தொழில்நுட்பம்

கேலக்ஸி க்ரோம்புக் கோ மாடலை அறிமுகம் செய்துள்ள சாம்சங் நிறுவனம்..!

Tharshi
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி க்ரோம்புக் கோ மாடல் வைபை மற்றும் எல்டிஇ ஆப்ஷன்களில் கிடைக்கிறது. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி க்ரோம்புக் கோ மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது பட்ஜெட் பிரிவில் க்ரோம் ஒஎஸ் கொண்ட
இன்றைய செய்திகள் தொழில்நுட்பம்

விற்பனையை ஊக்குவிக்க எல்ஜியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஆப்பிள்..!

Tharshi
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களை எல்ஜி ஸ்டோர் மூலம் விற்பனை செய்வதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து எல்ஜி நிறுவனம் விலகிவிட்டது. தென் கொரியாவில் எல்ஜி நிறுவனம்
இன்றைய செய்திகள் தொழில்நுட்பம்

ரீல்ஸ் அம்சத்தில் விளம்பரங்களை வழங்கும் இன்ஸ்டாகிராம்..!

Tharshi
இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது செயலியின் ரீல்ஸ் பகுதியில் விளம்பரங்களை வழங்க ஆரம்பித்துள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியின் ரீல்ஸ் அம்சத்தில் விளம்பரங்களை வழங்குவதற்கான சோதனையை அந்நிறுவனம் ஆரம்பித்துள்ளது. முதற்கட்டமாக இந்த சோதனை தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில்