குறும்செய்திகள்

Tag : முக்கிய செய்திகள்

இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

சினோபார்ம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வளர்ச்சி..!

Tharshi
சினோபார்ம் கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 95 வீதமானவர்களின் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி வளர்ச்சியடைந்துள்ளமை பரிசோதனை ஊடாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அது டெல்டா மற்றும் பீடா வைரஸில் இருந்து பூரண பாதுகாப்பு அழிப்பதாகவும்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள் சிறப்பு செய்திகள்

இலங்கையில் நான்காவது கொவிட் அலை ஆரம்பம்..!

Tharshi
இலங்கை நான்காவது கொவிட் அலையின் ஆரம்பத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாக இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதிலும் தொற்றாளர்கள் கணிசமான அளவு இனங்காணப்படுவதாக குறித்த சங்கத்தின் தலைவர், விஷேட
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள் சிறப்பு செய்திகள்

ரிஷாட் பதியூதீன் வைத்தியசாலையில் அனுமதி..!

Tharshi
திடீர் சுகயீனம் காரணமாக, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தடுப்பு காவலில் இருந்த நிலையிலேயே, திடீர் சுகயீனம் காரணமாக ரிஷாட் பதியூதீன், கொழும்பு
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு அரசாங்கத்தின் உயர் பதவி..!

Tharshi
அண்மையில், ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு உயர் பதவியொன்றை வழங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அனுமதி வழங்கியுள்ளார். இதன்படி, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவோம் : தினேஷ் குணவர்தன உறுதி..!

Tharshi
நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் உள்ள ஒரு சில ஷரத்துக்களை திருத்தியமைப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆய்வுகளை செய்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக அமைச்சரவை துணைக்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படாத நாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கான புதிய தளர்வுகள்..!

Tharshi
பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படாத நாடுகளில் இருந்து இலங்கைவரும் சுற்றுலா பயணிகளுக்கு சுகாதார அமைச்சினால் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், அங்கீகரிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்ட சுற்றுலா பயணிகள் 7 நாட்களின் பின்னர்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

உடனடியாக மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகும்படி நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ அறிவிப்பு..!

Tharshi
உடனடியாக மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகும்படி நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அலரிமாளிகையில் நேற்று முன்தினம் மாலை முன்னாள் மாகாண சபைப் பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துரையாடியபோது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக தகவல்கள்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

ரிஷாட் பதியூதினின் வீட்டில் தீ காயங்களுடன் உயிரிழந்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை விசாரணையில் அம்பலம்..!

Tharshi
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதினின் கொழும்பிலுள்ள இல்லத்தில் வைத்து தீ காயங்களுடன் உயிரிழந்த மலையகச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்ததாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.., நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதினின்
செய்திகள் தொழில்நுட்பம்

ஒரே மாதத்தில் 20 லட்சத்திற்கும் அதிக அக்கவுண்ட்களை முடக்கிய வாட்ஸ்அப்..!

Tharshi
வாட்ஸ்அப் நிறுவனம் ஒரே மாதத்தில் 20 லட்சத்திற்கும் அதிக அக்கவுண்ட்களை முடக்கி இருப்பதாக அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் மே 15 முதல் ஜூன் 15, 2021 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 20 லட்சம் அக்கவுண்ட்களை
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

Tharshi
நாட்டில் மேலும் 1086 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அந்தவகையில், நாட்டில்