குறும்செய்திகள்

ஆபரேஷன் தியேட்டர் அலப்பறைகள்..!

Doctor patient operation theatre jokes in Tamil

மனைவி : என்னங்க ஆபரேஷன் பண்றதுக்குள்ளேயே தியேட்டர்லேயிருந்து ஓடியாந்துடீங்க..?

கணவன் : இல்லை… நர்ஸ் சொன்னாங்க இது சின்ன ஆபரேஷன்தான், டென்சன் ஆகாதீங்க, கடவுள் இருக்கார் அப்படீன்னு…!

மனைவி : சரி… அதுக்கு எதுக்கு ஓடி வந்தீங்க..? தைரியம் தானே சொல்லியிருக்காங்க..!

கணவன் : வாஸ்தவன்தான். ஆனால், தைரியம் சொன்னது எனக்கு இல்லே.., டாக்டருக்கு..!

Doctor patient operation theatre jokes in Tamil

Related posts

உலகின் மிக நீண்ட கண் இமைகள் : சீன பெண் கின்னஸ் சாதனை..!

Tharshi

இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர்களை கடன் கோரும் இலங்கை..!

Tharshi

உகான் நகர ஆய்வகத்திலிருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது : சந்தேகத்தை உண்டாக்கும் புதிய அறிக்கை..!

Tharshi

Leave a Comment