குறும்செய்திகள்

ரிஷாட் பதியூதீன் வைத்தியசாலையில் அனுமதி..!

Admitted to Rishad Bathiudeen Hospital

திடீர் சுகயீனம் காரணமாக, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தடுப்பு காவலில் இருந்த நிலையிலேயே, திடீர் சுகயீனம் காரணமாக ரிஷாட் பதியூதீன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Admitted to Rishad Bathiudeen Hospital

Related posts

பக்கவாதத்திற்கான நவீன சிகிச்சை முறைகள்..!

Tharshi

3 வது திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறிய கணவரை கொலை செய்த 2 வது மனைவி..!

Tharshi

உலகம் முழுவதும் 23.13 கோடியாக உயர்ந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை..!

Tharshi

Leave a Comment