குறும்செய்திகள்

01-11-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

01st November Today Raasi Palankal

இன்று நவம்பர் 01,2021

பிலவ வருடம், ஐப்பசி 15, திங்கட்கிழமை,
தேய்பிறை, ஏகாதசி திதி காலை 9:58 வரை,
அதன்பின் துவாதசி திதி, பூரம் நட்சத்திரம் காலை 10:21 வரை,
அதன்பின் உத்திரம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : சதயம்
பொது : ஏகாதசி விரதம், பெருமாள் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். மன நிறைவு வரும்.
பரணி: தொழில், பணியில் முன்னேற்றம் அதிகரிக்கும். கல்வி சிறக்கும்.
கார்த்திகை 1: எடுத்த முயற்சி ஒன்று கைகூடும். சுபச்செய்தி வரும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: உங்களின் திட்டம் வெற்றி பெறும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
ரோகிணி: விவாதங்கள் நீங்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக நல்ல முடிவிற்கு வரும்.
மிருகசீரிடம் 1,2: பணியில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: உங்களை எதிர்த்தவர் மனம் மாறுவார். இனிமையா நாள்.
திருவாதிரை: ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் இன்றிலிருந்து மாறும்.
புனர்பூசம் 1,2,3: நினைத்து மகிழத்தக்க அனுபவம் ஒன்று கிடைக்கும்.

கடகம்:

புனர்பூசம் 4: நண்பர் ஒருவருடன் இருந்த சண்டை முடிவுக்கு வரும்.
பூசம்: எதிர்பாராத திருப்பம் ஒன்று ஏற்படும். மகிழ்வான நாள்.
ஆயில்யம்: வீடு, இடம் வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் கூடும்.

சிம்மம் :

மகம்: நட்பு வட்டம் விரிவடைந்தாலும் அது பற்றி கவனமாயிருங்கள்.
பூரம்: தந்தைக்கு இருந்து வந்த நோய் அகலும். மாணவர்கள் மகிழ்வர்.
உத்திரம் 1: பணி பற்றிய முயற்சி ஒன்று நல்ல பலன் தரும். நேர விரயம் ஏற்படும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: காலை நேரத்திலேயே பணம் வந்து மகிழ்ச்சி தரும்.
அஸ்தம்: செல்வாக்கு மிக்க ஒருவருடன் திடீர் சந்திப்பு நிகழும்.
சித்திரை 1,2: பணி, தொழிலில் நாட்டம் அதிகரிக்கும். நிம்மதியான நாள்.

துலாம்:

சித்திரை 3,4: அதிகாலையில் வரும் செய்தி ஒன்று ஆனந்தம் அளிக்கும்.
சுவாதி: உங்கள் முன்னேற்றத்திற்கு வித்திட்ட ஒருவரைத் திட்டமிட்டு சந்திப்பீர்கள்.
விசாகம் 1,2,3: தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். மனநிறைவு வரும்.

விருச்சிகம்:

விசாகம் 4: கூடுதல் முயற்சியால் தடைகளை அகற்றுவீர்கள். கவலை தீரும்.
அனுஷம்: உறவினரால் மனதில் ஏற்பட்ட குழப்பம் ஒன்று நீங்கும்.
கேட்டை: நின்றிருந்த பேச்சுவார்த்தை ஒன்று மீண்டும் தொடரக்கூடும்.

தனுசு:

மூலம்: எதிர்ப்புகளைச் சமாளித்து வெல்வீர்கள். மனதில் அமைதி கூடும்.
பூராடம்: உடன்பிறந்தோரால் ஏற்பட்ட இடையூறு ஒன்று அகலும்.
உத்திராடம் 1: குழந்தைகளால் சிறு நன்மை உண்டு. உழைப்பு பலன் தரும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: சொத்துகளை வாங்க, விற்க முயற்சி எடுக்கும் நாள்.
திருவோணம்: விரோதங்கள் விலகும். கடுமையாக உழைக்க வேண்டி வரும்.
அவிட்டம் 1,2: சமீபத்தில் முயன்ற விஷயம் ஒன்று வெற்றியாக முடியும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: நண்பர் ஒருவர் நல்ல செய்தியை கொண்டு வந்து சேர்ப்பார்.
சதயம்: வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வீண்பழி ஏற்படாதபடி கவனம் தேவை.
பூரட்டாதி 1,2,3: இன்றை நிகழ்வு ஒன்று திருப்தி தரும். குதுாகலமான நாள்.

மீனம்:

பூரட்டாதி 4: வருமானம் பற்றிய கவலை தீரும். புது நட்பு உருவாகும்.
உத்திரட்டாதி: திட்டமிட்ட விஷயம் ஒன்றில் திடீர் மாற்றம் செய்ய நேரலாம்.
ரேவதி: பணியிடத்தில் அனுசரித்து செல்வீர்கள். திட்டமிட்ட பயணம் மாறும்.

01st November Today Raasi Palankal

Related posts

யாழ். மட்டுவில் பகுதியில் கொவிட் தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் ஒருவர் பலி : பெரும் பதற்ற நிலை..!

Tharshi

Xpress Pearl கப்பலில் இருந்து மீண்டும் எண்ணெய் கசிவு..!!

Tharshi

20-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment