குறும்செய்திகள்

Tag : விளையாட்டு செய்திகள்

இன்றைய செய்திகள் விளையாட்டு

T20 விளம்பரக் காணொளியில் இலங்கை அணி நீக்கம் : ரசிகர்கள் கவலை..! (வீடியோ இணைப்பு)

Tharshi
நேற்று வெளியிடப்பட்ட T-20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் விளம்பர வீடியோவில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற வகையிலான எந்த காட்சியும் சேர்க்கப்படவில்லை என ரசிகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இவ் வருடம் ஒக்டோபர் 17
இன்றைய செய்திகள் விளையாட்டு

இலங்கை ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டின் விசாரணைகள் நிறைவுக்கு..!

Tharshi
2011 ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டு எந்த விதத்திலும் அடிப்படையற்றதாகும் என்று சட்டமா அதிபரினால்
இன்றைய செய்திகள் விளையாட்டு

ஐ.பி.எல். கிரிக்கெட் : 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

Tharshi
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
இன்றைய செய்திகள் விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் : இங்கிலாந்து அணி குறித்த விபரம்..!

Tharshi
இந்தியா – இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்தப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியில்
இன்றைய செய்திகள் விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் : இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி..!

Tharshi
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 40.4 ஓவர்களில் 78 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து 432 ரன்கள் குவித்தது. இந்தியா
இன்றைய செய்திகள் விளையாட்டு

2020 பரா ஒலிம்பிக் : முதல் தங்கத்தை வென்ற அவுஸ்திரேலியா..!

Tharshi
டோக்கியோ 2020 பரா ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 24 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளன. கொவிட்- 19 கட்டுப்பாடுகளால் அரங்கத்தில் வெகுசிலரே பார்வையாளர்களாக அனுமதிக்கப்பட்டனர். பாராலிம்பிக் போட்டியில் புதன்கிழமை (25) முதல் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கிய
இன்றைய செய்திகள் விளையாட்டு

2வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 118 ரன்கள் பெற்ற இங்கிலாந்து..!

Tharshi
2வது டெஸ்டின் 2வது நாளில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் சேர்த்துள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட
இன்றைய செய்திகள் விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் : முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 276/3..!

Tharshi
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று ஆரம்பமானது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்தியாவின் ரோகித் சர்மா,
இன்றைய செய்திகள் விளையாட்டு

சச்சின் டெண்டுல்கரை நேரில் சென்று வாழ்த்து பெற்ற மீராபாய் சானு..!

Tharshi
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற மீராபாய் சானு, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில்
இன்றைய செய்திகள் விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் : வெள்ளி பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் ரவி தாஹியாவுக்கு குவியும் வாழ்த்துகள்..!

Tharshi
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் ரவி தாஹியாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இதில், ஆடவர் 57 கிலோ பிரிவு