குறும்செய்திகள்

பிரபல நடிகரால் ஏமாற்றப்பட்ட நடிகை..!

பிரபல நடிகர் ஒருவர், தன்னுடன் நடித்த நடிகையை ஏமாற்றி வருகிறாராம்.

அதாவது, தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரின் மகனுக்கு ஜோடியாக நடித்த நடிகை, பட வாய்ப்பு இல்லாததால் உடல் எடை போட்டு குண்டாக மாறினாராம். இந்த சமயத்தில் நடிகை பெரிய முதலாளி வீட்டுக்கு செல்லும் வாய்ப்பு வந்ததாம். இதை ஏற்றுக் கொண்டு வீட்டுக்குள் சென்ற நடிகை, மிகவும் பிரபலமானார்.

வீட்டை விட்டு வெளியே வந்த நடிகை, மிகவும் ஒல்லியாகவும் அழகாகவும் மாறினார். இதனால், இயக்குனரின் மகனுக்கு போன் செய்து மீண்டும் நாம் நடிக்கலாம் என்று வாய்ப்பு கேட்டாராம். நடிகரும் தருகிறேன் என்று கூறினாராம்.

இதை நம்பிய நடிகை, நடிகரின் அழைப்புக்காக காத்து இருக்கிறாராம். ஆனால், நடிகர் வாய்ப்பு தராமல் அவரை ஏமாற்றி வருகிறாராம்.

< Most Related News >

Related posts

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் புதிய வசதி..!

Tharshi

18-07-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் மோதும் சூர்யா-நயன்தாரா படங்கள்..!

Tharshi

2 comments

Leave a Comment