குறும்செய்திகள்

Category : இலங்கை செய்திகள்

இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

இந்த மாத இறுதியில் முன்பள்ளிப் பாடசாலைகள் திறக்கப்படும்..!

Tharshi
முன்பள்ளிப் பாடசாலைகள் இந்த மாத இறுதியில் திறக்கப்படும் என,  கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன இன்று தெரிவித்துள்ளார். கொழும்பு இராஜகிரிய – மாதிவெல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைக்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

செவ்வாயன்று பால்மா கன்டேனர்கள் விடுவிப்பு : ஒருகிலோ பக்கட் 1145 ரூபா..!

Tharshi
கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியிருக்கின்ற பால்மா அடங்கிய கன்டேனர்களை வருகின்ற செவ்வாய்க்கிழமை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, பால்மா இறக்குமதியாளர் சங்கம் இதனை இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது. டொலர் நெருக்கடி காரணமாக இந்த கன்டேனர்கள் சிக்கியிருந்தன. எனினும்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

அரசியலில் களமிறங்கும் ரோஹித்த ராஜபக்ஷ..!

Tharshi
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கடைசிப் புதல்வர், ரோஹித்த ராஜபக்ஷ வரும் மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கவுள்ளார். இதற்கான ஆயத்தங்கள் இப்போதிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில், வரும் வருடம் ஏப்ரலுக்கு முன்னதாக நடத்தப்படும்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

அச்சுவேலியில் வளர்ப்பு நாய் கடித்ததில் குடும்பஸ்தர் பலி..!

Tharshi
யாழ். அச்சுவேலி பகுதியில் வளர்ப்பு நாய் கடித்ததில் நீர்வெறுப்பு நோய்க்குள்ளான குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அச்சுவேலி, தோப்பு பகுதியைச் சேர்ந்த வைரமுத்து வசந்தராசா (வயது44) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

அரச சேவையை முன்னெடுக்கும் சுற்று நிரூப அறிக்கை..!

Tharshi
அரச சேவையை வழமை போன்று நடத்திச் செல்வதற்கான சுற்று நிரூபம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில், அத்தியாவசிய சேவைகளை அடையாளம் கண்டு கொண்டு, அவ்வாறானவர்களை கடமைக்கு அழைக்கும் அதிகாரம் குறித்த அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் பிரதானிகள்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

யாழில் சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்..!

Tharshi
யாழ். போதனா வைத்தியசாலையிலும் பைசர் தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் பரிந்துரைக்கு அமைய, 12 தொடக்கம் 19 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசி
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

ரிஷாத் பதியுதீன் தொடர்ந்தும் விளக்கமறியலில்..!

Tharshi
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதியுதீனின் வீட்டில் பணி புரிந்து வந்த ஹிசாலினி என்ற பெண் தீக் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

தேசிய அடையாள அட்டை அச்சிடும் பணிகளை இந்தியாவிற்கு வழங்க முயற்சி..!

Tharshi
தேசிய அடையாள அட்டை அச்சிடும் பணிகளை இந்தியாவிலுள்ள மோசடி நிறுவனமொன்றுக்கு வழங்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே, ஐக்கிய மக்கள்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

துறைமுகத்தில் தேங்கியுள்ள பால் மாவை திருப்பி அனுப்ப திட்டம்..!

Tharshi
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள பால் மாவை விடுவிப்பதற்கு தொடர்ந்தும் தாமதமாகும் நிலையில், அந்த பால்மா தொகையை வேறு நாடுகளுக்கு வழங்குவது குறித்து தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக, பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் மேலும்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

மட்டக்குளி இராணுவ முகாமின் கட்டளை அதிகாரி குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் கைது..!

Tharshi
மட்டக்குளி இராணுவ முகாமின் கட்டளை அதிகாரி லெப்ரினன் கேர்ணல் கொழும்பு வடக்கு குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளாா். தொட்டலங்க – எல்லே விளையாட்டு குழு தலைவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் இவர்