குறும்செய்திகள்

Tag : Srilanka Lockdown

இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 418 பேர்  கைது..!

Tharshi
கடந்த 24 மணித்தியாலங்களில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 418 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள் சிறப்பு செய்திகள்

பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்திய நிலையில் பலர் நடந்து கொண்ட விதம் குறித்து மகிழ்ச்சியடைய முடியாது : இராணுவத் தளபதி..!

Tharshi
இன்றைய தினம், பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்திய நிலையில் பலர் நடந்து கொண்ட விதம் குறித்து மகிழ்ச்சியடைய முடியாது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், எதிர்காலத்தில் கடைகளை திறக்காமல், அதற்குப்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

நாளை அதிகாலை முதல் தனிமைப்படுத்தப்படவுள்ள பகுதிகள் இவைதான்..!

Tharshi
நாளை அதிகாலை 4 மணி முதல் உடன் அமுலாகும் வகையில் நுவரெலியா மாவட்டத்தின் வட்டவளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட லொனெக் மற்றும் வெலிஓயா ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

25 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு..!

Tharshi
எதிர்வரும் 25 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை அதிகாலை 4 மணி முதல், பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் அன்றைய தினம் நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு மதுவரித்திணைக்கள ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார். நேற்று இரவு 11
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள் சிறப்பு செய்திகள்

இலங்கையில் இன்று இதுவரை 2,909 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi
இன்று, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 761பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள் சிறப்பு செய்திகள்

எதிர்வரும் 24 , 25 ஆம் திகதிகளில் பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படும்..!

Tharshi
கொவிட் நிலைமையைக் கருத்திற் கொண்டு, நாடளாவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் , 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் சகல பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்பட்டிருக்கும் என்று அரசாங்கம் அறிவித்தது. எனினும்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள் சிறப்பு செய்திகள்

நாடு முழுவதுமான பயணக் கட்டுப்பாடு அமுலில்..!

Tharshi
இலங்கையில் கொரோனா தொற்று பெரும் ஆபத்தாக மாறியுள்ள நிலையில், நாடு முழுவதுமான பயணக் கட்டுப்பாடு இன்றிரவு 11 மணி முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதன்படி, தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையானது, எதிர்வரும் 25 ஆம்