குறும்செய்திகள்

Category : இலங்கை செய்திகள்

இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

குறுந்தகவல் கிடைக்காதவர்களுக்கு கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் சினோபார்ம் 2வது தடுப்பூசி..!

Tharshi
சினோபார்ம் இரண்டாவது தடுப்பூசியை இன்றைய தினத்தில் பெற்றுக்கொள்ள திகதி குறிப்பிட்டிருந்தும் கையடக்கத் தொலைபேசியில் குறுந்தகவல் கிடைக்காத நபர்கள், இன்றைய தினம் (10) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் தமக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என கொழும்பு
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

கொவிட் தொற்று காரணமாக பிறந்து 8 நாட்களேயான குழந்தை மரணம்..!

Tharshi
கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிறந்து 8 நாட்களேயான குழந்தை ஒன்று, கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மாதம் 25 ஆம் திகதி பிறந்த குழந்தை 27 ஆம் திகதி
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

மன்னாரில் கரை ஒதுங்கும் தீப்பற்றிய கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள்..!

Tharshi
இன்று (10) காலை மன்னார் வங்காலை கடற்பரப்பில், அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் கரை ஒதுங்கியுள்ளதாக வங்காலை மீனவர்கள் தெரிவித்துள்ளனர். வங்காலை
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

யாழ். மட்டுவில் பகுதியில் கொவிட் தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் ஒருவர் பலி : பெரும் பதற்ற நிலை..!

Tharshi
யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அருகில் இன்று மாலை 5 மணியளவில், சைக்கிளில் பயணித்த ஒருவரை கொவிட் நோய்த் தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் விவசாயி ஒருவரே
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

இலங்கையில் மேலும் 2,173 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi
இலங்கையில் தற்போது, மேலும் 2,173 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார். அந்தவகையில், நாட்டில்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

பொலிஸ் அதிகாரிகளாக போலி வேடத்தில் பண மோசடி : பிரதி பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை..!

Tharshi
பயங்கரவாத விசாரணைப் பிரிவு அல்லது குற்றவியல் விசாரணைத் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி பொலிஸ் அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்தி பணமோசடியொன்று நடைபெற்று வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பிறந்த நாள் கொண்டாடிய 10 பேர் கைது..!

Tharshi
கெஸ்பேவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, பிறந்த நாள் கொண்டாடிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 5 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றில்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு..!

Tharshi
கடந்த சில தினங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக, இதுவரை 176,419 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

நாட்டில் மேலும் 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi
இலங்கையில் தற்போது, மேலும் 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார். அந்தவகையில், இன்றைய
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்..!

Tharshi
இன்று (08) காலை முதல், சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில், கொழும்பு நகரில் உள்ள சுமார் 90,000 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக ஷேட வைத்தியர்